மதுரை மாவட்ட அலுவலகம் துவக்க விழா – கல்வி சோலை தொலைக்காட்சி

கல்வி சோலை தொலைக்காட்சி மதுரை மாவட்ட அலுவலகம் துவக்க விழா நாளை 3-8-2019 சனிக்கிழமை காலை 7-30 மணிக்கு நடைபெறும். வாய்ப்பு உள்ள நண்பர்களுக்கு நேரில் வந்து அழைத்தாக கருதி அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறோம். 👍 👍 👍