முயன்றால் முடியும் நிகழ்ச்சி |விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்

கல்வி சோலை தொலைக்காட்சி சார்பாக முயன்றால் முடியும் நிகழ்ச்சி இன்று 27-8-2019 செவ்வாய் கிழமை விழுப்புரம் நகரில் நடைபெற்றது.

விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.

 

.